tamil fisherman

img

இலங்கையில் தமிழக மீனவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. இந்நிலையில் 11 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.